Tuesday, March 13, 2012

சென்னை ரயில்நலையம்.



பல வெற்றி திரைபடத்தின் உச்சக்கட்டம் கண்ட இடம்...

பலரது கண்ணீருக்கு உண்மை பொருள் விளக்கிய இடம்...

காத்திருக்கும் போது தொலைவில் வரும் ஒவ்வொருவரது முகமும் உன் முகமாக காண்பித்த இடம்...

பல கடல் கடந்தும் ரயிலின் இதய துடிப்பை கேட்டால் ஒரு கனம்நினைவுக்கும் ஓடி மறையும் இடம்....

வாழ்வோடு கலந்தவள்...

No comments: