Saturday, March 31, 2012
Wednesday, March 28, 2012
Thursday, March 22, 2012
Wednesday, March 21, 2012
Sunday, March 18, 2012
Saturday, March 17, 2012
Thursday, March 15, 2012
தமிழ் இன துரோகி
""என் தமிழ் இனம் பட்ட துயரம் சொல்லி அழ இரு கண்ககள் போதாது...
உன் உயிரை பொசுக்காமல் தமிழனின் அக்னி ஓயாது...
உன் ஆட்சிக்காக நீ காத்த மௌனம் மரண ஓலமாக ஒலிக்கிறது...
உன் காதுகளுக்கு கேட்கலையோ கன்னி தமிழச்சியின் கதறல்..
குடும்பத்தை வளர்பதிலும் ஆட்சி பிடிபதிலும் சூது வழர்த்த நீ...
ஆட்சி கண்டாய்.... முதுற்சியிலும் இன்பமாய் உறவு கொண்டாய்...
ஒரு நொடி என் இனம் கதறுகிறது என்று நினைத்ததுண்டா...
என் இனம் இலங்கையில் மட்டும் அல்ல..
தமிழ்நாட்டிலும் கரையும் உன்னைப்போல் ஒருவன் நாட்டில் இருந்தால்.
உன்னை மணிக்காது எந்தன் தேசம்...
உன் பேர் சொன்னாலே தமிழுக்கு வாய் கூசும்...
கலைஞ்சன் தமிழ் இன துரோகி ."

Wednesday, March 14, 2012
Tuesday, March 13, 2012
En Naadu.....

நாட்கள் மாறாத சாரல் மழையும்....
குடையில் சென்றாலும்,
நனைத்து சென்ற சோலை தென்றலும்...
நனைத்து சென்ற சோலை தென்றலும்...
என்னை விட்டு தொலைவில் சென்றாலும்...
நாஞ்சில் நாடு என்று கேட்கும் போது
மனதிற்குள் குளிரத்தான் செய்கிறது....
NEWZEALAND TIMING.......
"காலம் எவ்வளவு மாறுகிறது...
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாய் மாற்றும் இரவு பாடல்கள்...
இன்று கைகளில் நான் விரும்பும் நேரத்தில்...."
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாய் மாற்றும் இரவு பாடல்கள்...
இன்று கைகளில் நான் விரும்பும் நேரத்தில்...."
சென்னை ரயில்நலையம்.

பல வெற்றி திரைபடத்தின் உச்சக்கட்டம் கண்ட இடம்...
பலரது கண்ணீருக்கு உண்மை பொருள் விளக்கிய இடம்...
காத்திருக்கும் போது தொலைவில் வரும் ஒவ்வொருவரது முகமும் உன் முகமாக காண்பித்த இடம்...
பல கடல் கடந்தும் ரயிலின் இதய துடிப்பை கேட்டால் ஒரு கனம்நினைவுக்கும் ஓடி மறையும் இடம்....
வாழ்வோடு கலந்தவள்...
Subscribe to:
Posts (Atom)