Sunday, April 1, 2012

ஏப்ரல் ஒன்று.......


எனக்கான உன்  துடிப்பும், கண்ணீரும்....
உன்னை ஏமாற்ற  நினைத்த என்னை.........
முட்டாள் வரிசையில் முதலில் நிற்க செய்தது......


கற்பிற்கரசி......